Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆப்பிள் ஐபோன் 8 அறிமுகம்: ஸ்டீவ் ஜாப் தியேட்டரில் முதல் அறிமுகம்


sivalingam| Last Modified செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (23:38 IST)
ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய ஆப்பிள் நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி ஐபோன் துறையில் தன்னிகரில்லா இடத்தில் உள்ளது.


 
 
இந்த நிலையில் இன்று ஆப்பிள் ஐபோன் 8, ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டரில் வெளியாகும் முதல் போன் இதுதான்
 
இந்த புதிய மாடல் ஐபோனை ஆப்பிள் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டபோது ஸ்டீவ் ஜாப்ஸ் படம் திரையில் தோன்றியது. அப்போது அரங்கில் இருந்தவர்களின் கரகொலி விண்ணை பிளந்தது
 
ஐபோன் மட்டுமின்றி மூன்று வகையான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியாகியுள்ளது. ஐபோன் மற்றும் வாட்ச் சீரீஸ்கலை வாங்ககூட்டம் முண்டியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :