Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்கர்கள் என்ன அப்பாவிகளா? டிரம்ப் கேள்வி

Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (20:04 IST)

Widgets Magazine

நம் நாட்டிலேயே நிறைய கொலையாளிகள் இருக்கின்றனர். அமெரிக்கா என்ன அப்பாவிகள் நிறைந்த நாடா? என கேள்வி கேட்டுள்ளார்.


 


தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் கூறியதாவது:-

நம் நாட்டிலேயே நிறைய கொலையாளிகள் இருக்கின்றனர், அமெரிக்கா என்ன அப்பாவிகள் நிறைந்த நாடா? புதின் மீது தான் மரியாதை வைத்துள்ளேன். இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ரஷ்யாவுக்கு ஒத்துழைக்க தயார், என்றார்.

டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாக பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை புதினுடன் ஒப்பிட்டு பேசியதற்காக ட்ரம்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செனட் உறுப்பினர் பென் கார்டின், ஜனநாயக கட்சியின் நேன்சி பெலோசி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உலகின் இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்

தொரச்சியாக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம், கத்தார் - நியூசிலாந்து இடையே பயணிக்கிறது. இந்த ...

news

நாளை சசிகலா பதவியேற்பு? சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயார்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நாளை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று ...

news

ஆளுநர் கூறியது ஒன்று ; மருத்துவர்கள் கூறுவது ஒன்று - நீடிக்கும் மர்மம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ...

news

செய்தியாளர்கள் சந்திப்பு அரசு ஏற்பாடுதான் - லண்டன் மருத்துவர்; மறுத்த உள்ளூர் மருத்துவர்கள்

ஜெயலலிதா சிகிச்சை குறித்து செய்தியாளர்களின் சந்திப்பை தமிழக அரசு தான் ஏற்பாடு செய்தது ...

Widgets Magazine Widgets Magazine