காற்று மாசுபாடால் நிறம்மாறும் ரெயில்கள்


Abimukatheesh| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (17:37 IST)
சீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் புல்லட் ரெயில்களின் நிறங்கள் மாறியுள்ளது.

 

 
சீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
 
தற்போது மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. 72 நகரங்களில் பணிப்புகை சுழ்ந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்லை நிறத்தில் இருந்த புல்லட் ரயில்கள் தற்போது பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :