வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Modified: சனி, 5 டிசம்பர் 2015 (13:39 IST)

பறக்கும் விமானத்தில் நடக்கும் குத்தாட்டம் - பரபரப்பு வீடியோ

பறக்கும் விமானத்தில் பயணிகளை மகிழ்ச்சி படுத்த விமான பணிப்பெண்கள் பயணிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 

 
இந்த காட்சிகள் யூ டியூப் வலைதளத்தில் பதவியிறக்கும் செய்யப்பட்டு சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் ஆபிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ லண்டனிலிருந்து ஜாப்பனிற்கு வந்த விமானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது.
 
இதோ இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.......