லாட்டரியில் 10 கோடி பரிசுத்தொகை: இன்ப மழையில் காதல்ஜோடி

lottery
Last Modified சனி, 13 அக்டோபர் 2018 (12:19 IST)
இங்கிலாந்தியில் ஒரு காதல் ஜோடியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்கிலாந்து ஸ்டோன்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் மிக் டைலர்(35). மிக் டைலரும் சாரா(32) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணமும் செய்ய்விருந்தனர்.
 
இந்நிலையில் டைலர் லாட்டரி வாங்கினார். சமீபத்தில் நடந்த லாட்டரி குலுக்கலில் டைலருக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக விழுந்தது. இதனையறிந்த டைலர் - சாரா ஜோடி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனை வைத்து தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :