Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.2 ஆக பதிவு

Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (20:48 IST)

Widgets Magazine

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிகடர் அளவு 6.2 ஆக பதிவானது. 


 

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டைகோ என்னும் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. 
 
நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் இருக்கின்றன. ஆனால் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  
 
2011 ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பாதித்து சுமார் 20,000 மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 22ஆம் தேதி 6.9 ரிக்டர் அளவில் ஒன்சூ கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இளம்பெண்ணுடன் உல்லாசம் : வீடியோ எடுத்து திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர் கைது

இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்ததோடு, அதை அப்பென்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட ...

news

சசிகலா விவகாரம்; கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்தது அல்ல - நடிகை லதா

ஜெ.வின் நீண்ட நாள் தோழியான சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என ...

news

மன்னார் குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் - கராத்தே ஹுசைனி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் திட்டமிட்டு கொலை ...

news

ஃபேஸ்புக்கின் அலர்ட் சேவையால் பீதியடைந்த தாய்லாந்து

பாங்காக்கில் குண்டு வெடிப்பு நேரிட்டதாக பொய்யான தகவல் சமூக இணையத்தளத்தில் பரவியதையடுத்து, ...

Widgets Magazine Widgets Magazine