1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (17:46 IST)

தலைமுடியால் பிரபலமடைந்த 2 மாத குழந்தை

லண்டனில் 2 மாத குழந்தை தலைமுடியால் பிரபலமடைந்துள்ளது. தற்போது இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
லண்டனில் குழந்தை ஒன்று பிறக்கும் போதே தலைமுடியுடன் பிறந்தது. 2 மாதத்தில் அந்த குழந்தைக்கு தலை முடி நன்கு வளர்ந்துள்ளது. இதனால் இந்த குழந்தை தற்போது பிரபலமடைந்துள்ளது.  
 
குழந்தைக்கு அதன் தாய் வீட்டிலேயே ஹீட்டர் மூலம் ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் குழந்தை மிகவும் பிரபலம் அடைந்துள்ளதாம்.