Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

19 வருடம் வாழ்ந்து வந்த மனைவி பெண் அல்ல ஆண்: அதிர்ச்சியில் கணவன்

Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (21:03 IST)

Widgets Magazine

மோனிகா என்பவர் பாலியல் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண். இவர் ஜேன் என்பவரை திருமணம் செய்து 19 வருடம் வாழ்ந்து வந்தார். இத்தனை ஆண்டுகளுக்கு பின் உண்மையை அறிந்த ஜேன் அதிர்ச்சி அடைந்தார்.


 

 
பெல்ஜியத்தை சேர்ந்த ஜேன்(64) என்பவர், இந்தோனேசியாவை சேர்ந்த மோனிகா(48) என்பவரை கடந்த 1933 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஜேனுக்கு இது இரண்டாவது திருமணம். பல சட்ட சில்லகல்களை எதிர்க்கொண்டு ஜேன், தனது ஆசை மனைவியை பெல்ஜியம் அழைத்து வந்தார்.
 
ருவரும் 19 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 19 ஆண்டுகள் கழித்து மோனிகா, பாலியல் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண் என்பதை அறித்த ஜேன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நாங்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பே குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம். இதனால் எனக்கு முன்கூட்டியே தெரியாமல் போய்விட்டது. இருவரும் உறவில் ஈடுப்படும் போதும் என்னால் மோனிகாவிடம் எந்த மாற்றத்தை உணரமுடியவில்லை. என்னை மோனிகா ஏமாற்றி விட்டார், என்று கூறியுள்ளார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இனி எல்லா இடத்திலும் நிற்க வேண்டியதுதான்: கலாய்த்து தள்ளும் மீம்ஸ்கள்

2016 ஆம் ஆண்டில் ஜியோவில் தொடங்கி திரையரங்கில் தேசிய கீதம் வரை, பொதுமக்கள் தொடர்ந்து ...

news

கார்த்தி பதில் சொல்லவில்லை எனில் இதைத்தான் செய்வேன் - ராதிகா காட்டம்

தன்னுடைய கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி பதில் சொல்லவில்லை என்றால் மீடியாக்களை அழைத்து, ...

news

எல்லோரும் பிஸ்கட், குடிநீர், பிரட் ரெடியா வச்சுக்குங்க - தமிழக அரசு அறிவுரை

மழைக்காலம் நெருங்குவதால் பொதுமக்களுக்கு, தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

news

பெண் காவலருடன் உல்லாச வாழ்க்கை - 3ஆவது திருமணம் செய்ய முயன்ற காவலர்

பெண் காவலருடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது 3ஆவது திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது ...

Widgets Magazine Widgets Magazine