கொழும்பு: கொழும்புவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டின்போது போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கப்போவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விடுத்துள்ள அறிவிப்பை சிறிலங்க அரசு நிராகரித்துள்ளது.