‌‌சீனா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia| Last Modified வெள்ளி, 21 மார்ச் 2008 (15:11 IST)
சீனா‌வி‌னமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌‌லகடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌லஏ‌ற்ப‌ட்சேத ‌விவர‌ங்க‌ளஎதுவு‌மஉடனடியாக‌ததெ‌ரிய‌வி‌ல்லை.

சீனா‌வி‌லமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்‌ஜியா‌ஙமகாண‌த்‌தி‌லஉ‌ள்ஹொ‌ட்ட‌னநகர‌த்‌தி‌லஇ‌ன்றஅ‌திகாலை 6.33 ம‌ணி‌க்கு‌ககடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.
இ‌ந்‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌ளி‌ல் 7.2 ஆக‌‌பப‌திவானதாஅமெ‌ரி‌க்ம‌ண்‌ணிய‌லஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
நிலடு‌க்க‌த்தஅடு‌த்தஏ‌ற்ப‌ட்ட ‌பி‌னஅ‌தி‌ர்வுக‌ள் 5.0 முத‌ல் 5.2 ‌ரி‌க்ட‌ரவரப‌திவானதாக ‌சீன ‌நிலநடு‌க்ஆ‌ய்வமைய‌த்‌தி‌னஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.
நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்பகு‌தி‌யி‌லம‌க்க‌ளநெரு‌க்க‌மஅ‌திக‌மஇ‌ல்லஎ‌‌ன்பதாலு‌ம், தகவ‌லதொட‌ர்பவச‌திக‌ளகுறைவஎ‌ன்பதாலு‌மசேத ‌விவர‌ங்க‌ளஉடனடியாக‌ததெ‌‌‌ரிய‌வி‌ல்லை.


இதில் மேலும் படிக்கவும் :