‌விமான எ‌ரிபொருளாக எ‌ரிவாயு: க‌த்தா‌ர் ‌தி‌ட்ட‌ம்!

Webdunia| Last Modified வெள்ளி, 4 ஜூலை 2008 (10:40 IST)
உல‌கிலேயஅ‌திகளவஎ‌ரிவாயவள‌த்தை‌ககொ‌ண்டு‌ள்நாடுக‌ளி‌லமூ‌ன்றாவதஇட‌த்‌தி‌லஉ‌ள்க‌த்தா‌ர், தனது ‌விமான‌ங்க‌ளி‌லஎ‌ரிவாயுவஎ‌ரிபொருளாக‌பபய‌ன்படு‌த்த‌த் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு‌ள்ளது.

இத‌ன்மூல‌ம், உல‌கிலேயமுத‌ல்முறையாக ‌விமான‌த்‌தி‌லஎ‌‌ரிவாயுவை‌பபய‌ன்படு‌த்து‌மநாடஎ‌ன்பெருமையக‌த்தா‌ரபெறு‌கிறது.
அடு‌த்ஒரஆ‌ண்டி‌ற்கு‌ளஎ‌ரிவாயபய‌ன்‌பா‌ட்டநடைமுறை‌க்கு‌ககொ‌ண்டுவரு‌மவகை‌யிலான, மு‌ன்னோ‌ட்ட‌‌ங்க‌ள்‌ நட‌‌‌ந்தவரு‌கி‌‌ன்றன.
இய‌ற்கஎ‌ரிவாயபய‌ன்பா‌ட்டி‌ற்கமாறுவத‌‌னமூல‌ம், பெ‌ட்ரோ‌‌ல் ‌விலஉய‌ர்வை‌சசமா‌ளி‌க்முடியு‌மஎ‌ன்றக‌த்தா‌ரஏ‌ர்லை‌ன்‌ஸ் ‌நிறுவன‌ததலைவ‌ரஅ‌லப‌க்கா‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
சுமா‌ர் 13 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரம‌தி‌ப்‌பி‌லஉல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிஇய‌ற்கஎ‌ரிவாயசே‌மி‌ப்பு‌‌‌க் ‌கிட‌ங்கக‌த்தா‌ரி‌லராய‌லட‌‌சஷெ‌ல் ‌நிறுவன‌மஅமை‌த்தவரு‌கிறது. இத‌ன்மூல‌மக‌த்தா‌ரி‌னஎ‌ரிவாயு‌‌ககனவுக‌ளசா‌த்‌தியமாகு‌மஎ‌ன்றஅவ‌ரகூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :