பா‌க்தா‌த்‌தி‌ல் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு: 12 பே‌ர் ப‌லி!

Webdunia| Last Modified திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (18:05 IST)
ஈரா‌கதலைநக‌ரபா‌‌க்தா‌த்‌தி‌லஇ‌ன்றநட‌‌ந்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 12 பே‌‌ரப‌லியானா‌ர்க‌ள். மேலு‌‌ம் 34 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌க்தா‌த்‌தி‌னவட‌க்கு‌பபகு‌தி‌‌யி‌ல், ம‌க்ரெ‌பதெரு‌வி‌லஉ‌ள்ஒரகடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலக‌மமு‌‌ன்பு ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌ஒரலா‌ரி‌யி‌லவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்கு‌ண்டவெடி‌த்த‌தி‌ல்12 பே‌‌ரப‌லியானா‌ர்க‌ள். 23 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஉ‌ள்துறஅமை‌ச்சதக‌வ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.
இ‌ந்ச‌க்‌தி வா‌‌ய்‌ந்கு‌ண்டவெடி‌த்த‌தி‌ல், அ‌ப்பகு‌தி‌யி‌லஇரு‌ந்க‌ட்டட‌ங்க‌ளதரைம‌ட்டமா‌யின. ஏராளமானோ‌ர் ‌தீ‌க்காய‌ங்களுட‌னஅல‌றி‌ததுடி‌த்தன‌ர்.
இ‌ந்தா‌க்குதலஅ‌ல்க‌‌‌ய்டா ‌‌தீ‌விரவா‌திக‌ள்தா‌னநட‌‌த்‌தி‌யிரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌‌ரி‌க்ராணுதளப‌தி ஒருவ‌ரகூ‌றியு‌ள்ளா‌‌ர்.
இத‌ற்‌கிடையே, ம‌‌த்‌திபா‌‌க்தா‌த்‌தி‌லஉ‌ள்பேல‌ஸ்டை‌னதெரு‌வி‌ல், அ‌ந்த‌பபகு‌தி வ‌ழியாச‌ெ‌ல்லு‌மக‌ண்கா‌ணி‌ப்பகாவ‌ல்துறை‌யினரகு‌‌றிவை‌த்தசாலையோர‌த்‌தி‌லவை‌க்க‌ப்‌பட்டிரு‌ந்கு‌ண்டவெடி‌‌த்த‌தி‌ல் 6 அ‌திகா‌ரிக‌ளஉ‌ள்பட 9 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.
அ‌ல்-கா‌தி‌‌ரஎ‌ன்னு‌மிட‌த்து‌க்கஅடு‌த்து‌ள்தெ‌‌ன்‌கிழ‌க்கு‌பபகு‌தி‌யி‌லஅரசவாகன‌‌ங்களஇல‌க்காவை‌த்தவை‌க்க‌ப்ப‌ட்மூ‌ன்றாவதகு‌ண்டவெடி‌த்த‌தி‌ல் 2 அ‌திகா‌ரிக‌ளகாயமடை‌ந்தன‌ர்.
ஒரநா‌ளி‌லஅடு‌த்தடு‌த்ததொட‌ரகு‌ண்டுகளை ‌தீ‌விரவா‌திக‌ளவெடி‌க்க‌சசெ‌ய்த‌தா‌லஅ‌ப்பகு‌தி ம‌க்க‌ளபெரு‌மஅ‌ச்ச‌த்‌தி‌லஉ‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :