சா‌ர்‌க் மாநாடு நட‌ந்தாலு‌ம் போ‌ர் தொடரு‌‌ம்: ‌சி‌றில‌ங்கா!

Webdunia| Last Modified வெள்ளி, 25 ஜூலை 2008 (16:05 IST)
சி‌றில‌ங்கா‌வி‌லதெ‌ற்கா‌சிநாடுக‌ளம‌ண்டஒ‌த்துழை‌ப்பு (சா‌ர்‌க்) மாநாடநட‌க்கு‌மகால‌த்‌திலு‌ம், த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிகளு‌க்கஎ‌திராநட‌‌ந்தவரு‌மபோ‌ரதொட‌ரு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்கராணுவ‌ததளப‌‌தி சர‌தபொ‌ன்சேகதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சா‌ர்‌கமாநா‌ட்டபாதுகா‌ப்‌பி‌ற்கு‌ம், வடபகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினருட‌னச‌ண்டை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்படை‌யினரு‌க்கு‌மஎ‌ந்த‌ததொட‌ர்பு‌‌மஇ‌ல்லை. அவ‌ர்க‌ளதொட‌ர்‌ந்து ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீததா‌க்கு‌‌ல்களநட‌த்துவா‌ர்க‌ளஎ‌ன்றசர‌தபொ‌ன்சேககூ‌றியதாக‌பபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌‌வி‌க்‌கிறது.
மேலு‌மஅவ‌ரதெ‌ரிவ‌ி‌க்கை‌யி‌ல், "சா‌ர்‌கமாநாடநட‌க்கு‌மகால‌த்‌தி‌லகொழு‌ம்‌பி‌னபாதுகா‌ப்பஉறு‌தி செ‌ய்பெருமள‌விலாபடை‌யி‌ன‌ரதேவை‌ப்படு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த‌பப‌ணியஅய‌‌ல்நா‌ட்டு‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரபா‌ர்‌த்து‌க்கொ‌ள்வ‌ர்.
இ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னபாதுகா‌ப்பை, கொழு‌ம்பவரவு‌ள்இந‌்‌திய‌பபடை‌யின‌ரபா‌ர்‌த்து‌க்கொ‌ள்வ‌ர். அய‌‌ல்நா‌ட்டு‌ததலைவ‌ர்க‌ளி‌னபாதுகா‌ப்பஅவரவ‌ரமெ‌ய்‌ககா‌ப்பாள‌ர்க‌ளபா‌ர்‌த்து‌க்கொ‌‌ள்வதா‌ல், ‌‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரகொழு‌ம்‌பி‌‌னபாதுகா‌ப்பம‌ட்டு‌மஉறு‌தி செ‌ய்துகொ‌ள்வ‌ர்." எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :