Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதல் திருமணம்: ரூ.17 லட்சம் அபராதம்; பாகிஸ்தான் அதிரடி!!

Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (11:13 IST)

Widgets Magazine

காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 


 
 
சிந்து மாகாணத்தின் கந்த்கோட்- காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ளது பஜர் அபாத் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் தான் காதலித்தவரை சட்டப்படி திருமணம் செய்தார்.
 
இந்தத் திருமணத்தை விரும்பாத அந்தப் பெண்ணின் பெற்றோர் பழங்குடியின நீதிமன்றம் என்று கூறப்படும் ஜிர்காவில் வழக்கு தொடர்ந்தனர். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்ணின் கணவன் ரூ.17 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். 
 
இந்தத் தொகை, திருமணம் செய்த பெண்ணின் பெற்றோருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆர்.கே.நகரில் மும்முனைப் போட்டி - சாதமாக்கிக் கொள்ளுமா திமுக?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுதால், அதை திமுக தனக்கு சாதகமாக ...

news

ஆர்.கே.நகர் தேர்தல் ; இரட்டை இலை சின்னம் யாருக்கு?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் யார் போட்டியிடுவார் என்ற ...

news

ஆர்.கே. நகர் தொகுதியில் மதுசூதனன்? - ஓ.பி.எஸ் திட்டம் என்ன?

ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில்,அதிமுக அவைத் ...

news

தொடர் அதிருப்தி எதிரொலி! அபராத அறிவிப்பை வாபஸ் பெறுகிறதா எஸ்பிஐ?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடந்த வாரம் ...

Widgets Magazine Widgets Magazine