இல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia| Last Modified திங்கள், 28 ஜூலை 2008 (22:00 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 5 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 7 படை‌யின‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவு‌னியமாவ‌ட்ட‌‌த்‌தி‌லஉ‌ள்பாலமோ‌ட்டவ‌ழியாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.
படை‌யின‌ரி‌னஇ‌ந்மு‌ன்நக‌ர்வமு‌ய‌ற்‌சி‌க்கஎ‌திராக ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விமு‌றிடி‌ப்பு‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌ர‌ண்டதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 5 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 7 படை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :