இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 13 படை‌யின‌ர் ப‌‌லி!

Webdunia| Last Modified வெள்ளி, 25 ஜூலை 2008 (14:54 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌‌லி‌லபடை‌யின‌ர் 13 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், பல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

வவுனியமாவட்டத்திலஉள்பாலமோட்டகுஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளிலநேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிறிலங்கபபடையினரமுன்நகர்வமுயற்சியிலஈடுபட்டனர். இத‌‌ற்கஎதிராவிடுதலைபபுலிகளமுறியடிப்புததாக்குதலமேற்கொண்வண்ணமஉள்ளனர் எ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மகூறு‌கிறது.
இ‌ந்மோத‌லி‌லநேற்று 9 சிறிலங்காபபடையினர் கொல்லப்பட்டுள்ளதுட‌ன், நவ்விப் பகுதியிலஇன்று நட‌ந்மோதலில் 4 படையினரகொல்லப்பட்டனர்.
விடுதலைபபுலிகளினமிதிவெடி மற்றுமபொறிவெடிகளிலுமபடையினரசிக்கியுள்னர். இதிலஏற்பட்இழப்பவிவரங்களஇதுவரகிடை‌வி‌ல்லஎ‌ன்று‌மஅ‌ச்செ‌ய்‌தி கூறு‌கிறது.


இதில் மேலும் படிக்கவும் :