இந்திய பொருட்களை ஆப்கானுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் : பாக்.கையெழுத்து

லாகூர் | Webdunia| Last Modified வியாழன், 1 அக்டோபர் 2009 (18:10 IST)
இந்திய வர்த்தக பொருட்களை பாகிஸ்தான் சாலை மார்க்கமாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு சம்மதம் தெரிவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு வர்த்தக பொருட்களை அனுப்ப பாகிஸ்தானின் சாலை மார்க்கத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருத்நது.

இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இத்தவலை பாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் அமிம் ஃபகிம் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :