ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் 17 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

Webdunia| Last Modified திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (15:17 IST)
தெ‌ற்கஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல், ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், நே‌ட்டேபடை‌‌‌யின‌ரஇணை‌ந்து, ‌த‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திகளு‌க்கஎ‌திராமே‌ற்கொ‌‌ண்நடவடி‌க்கை‌யி‌ல் 17 ‌‌தீ‌விரவா‌திக‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 6 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

ஹெ‌ல்ம‌ண்‌டமாகாண‌த்‌தி‌ன், மா‌ர்‌ஜமாவ‌ட்ட‌த்‌தி‌ல், கூ‌ட்டு‌ப்படை‌யினரு‌க்கு‌ம், ‌தீ‌‌விரவா‌திகளு‌க்கு‌மஇடையஇ‌ந்மோத‌‌‌லநட‌ந்ததாஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌‌னபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌க‌மவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
பி‌ன்ன‌ர் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ட‌மிரு‌ந்ஆயுத‌ங்களு‌ம், ஏராளமாவெடிபொரு‌ட்களு‌ம், 60 ‌கிலோ ‌கிரா‌மபோதைபொரு‌ளு‌மப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.
ம‌த்‌திகா‌ஜ்‌னி மாகாண‌த்‌தி‌லமறை‌ந்‌திரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ளநட‌த்‌திய ‌திடீ‌ர்‌ததா‌க்குத‌லி‌லதேடுத‌லப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்த 4 காவ‌லதுறை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ரஎ‌ன்று‌மஅ‌ந்அ‌றி‌க்கை‌யி‌லகூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :