வாஷிங்டன்: தீவிரவாதத்துக்கு எதிரான போருக்காக வழங்கப்படும் அமெரிக்காவின் நிதியை பாகிஸ்தான் அரசு தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக போருக்கு தன்னை தயார் படுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமா குற்றம் சாற்றியுள்ளார்.