வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக ஜோசப் பிடேன் என்பவரைத் இன்று தேர்ந்தெடுத்துள்ளார்.