Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆஸ்கர் விருதுகள்: சினிமா உலகின் உயரிய விருது!!

திங்கள், 27 பிப்ரவரி 2017 (10:23 IST)

Widgets Magazine

சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது.


 
 
இதற்காக உலகம் முழுவதும் இருந்து திரைப் பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். இதில் விருது வழங்குபவர்கள் பெயர் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம்பெற்றிருப்பதால் அவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.
 
இன்று ஆஸ்கர் வென்ற சிலர்..
 
# சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது: மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது.
 
# சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது: பென்ஸஸ் படத்திற்காக வியோலா டேவிஸ் தட்டிச்சென்றார்.
 
# சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது: சூசைட் ஸ்குவாட் படத்தில் பணிபுரிந்த அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் வென்றனர்.
 
# சிறந்த சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருது: அரைவல் படத்தின் சவுண்ட் பொறியாளர் செல்வாயின் பெல்லிமாரே.
 
# சிறந்த அனிமேட்டட் குறும்படம்: ‘பிபர்’ என்ற படத்திற்காக ஆலென் பரிலாரோ மற்றும் மார்க் சொந்தெய்மர் வென்றனர்.
 
# லா லா லேண்ட் படத்திற்காக புரடக்‌ஷன் டிசைனர் டேவிட் வாஸ்கோ மற்றும் செட் டிசைனர் சாண்டி ரெனால்ட்ஸ் ஆஸ்கர் விருது வென்றனர்.
 
# சிறந்த விசுவல் எபெக்: ‘தி ஜங்கிள் புக்’ படத்திற்காக ரோபட் லிகடோ, ஆடம் வெல்டிஜ், ஆண்ட்ரிவ் ஆர் ஜோன்ஸ் மற்றும் டேன் லெம்மன் வென்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கபாலியால் 3.10 கோடிகள் நஷ்டம்... சேலம் விநியோகஸ்தரின் சோகக்கதை

கபாலி முதல் சி 3 வரை எல்லாமே நஷ்டம்தான் என்ற திருப்பூர் சுப்பிரமணியம் கொளுத்திப்போட்ட ...

news

விசாலாமான நடிகருடன் பாடகி நடிகை திருமணம்?

விசாலாமான நடிகரும், பின்னணி பாடகி நடிகையும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டதாக கோலிவுட் ...

news

பாலா படத்தில் ஜி.வி.பிரகாஷ் வில்லனாக நடிக்கிறாரா?

பாலா இயக்கிய 'பரதேசி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், இசையமைப்பாளராக ...

news

பாகுபலி ஹாலிவுட் படத்தின் காப்பி?

இந்தியா முழுவதும் பிரபலமடைந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியாகியுள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine