Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மத போதகராக மாறிய ஆபாச பட நடிகை

Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (15:58 IST)

Widgets Magazine

இங்கிலாந்தை சேர்ந்த ஆபாச பட நடிகை கிறிஸ்சி அவுட்லா, கடவுள் ஆசி கிடைத்ததால் ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலை விட்டுவிட்டு மத போதகராக மாறியதாக கூறியுள்ளார்.


 

 
இங்கிலாந்து லண்டன் மாகாணத்தை சேர்ந்த முன்னாள் ஆபாச பட நடிகை கிறிஸ்சி அவுட்லா தற்போது மத போதகராக உள்ளார். இவர் 50க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த தொழிலை விட்டுவிட்டு மத போதகராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சிறுவயதில் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் குடும்ப சூழல் ஆகிய காரணங்களால் இந்த தொழிலுக்கு வந்தேன். தனக்கு கடவுளின் ஆசி கிடைத்த பின் செய்த தொழிலை விட்டுவிட்டு மத போதகராக மாறினேன்.
 
தற்போடு என்னை போன்று யாரும் அந்த தவறை செய்துவிடக் கூடாது என பெண்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறேன், என்றார். 
 
மேலும் இவர் தற்போது ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராடும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அமெரிக்காவில் சந்தானத்தின் ஒப்பனிங் சாங்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் சாங், அமெரிக்காவில் ...

news

லேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா - நயன்தாரா அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவிற்கு சிக்கல் ...

news

மீண்டும் இணையும் ஹரி – சூர்யா

‘சிங்கம்’3’யைத் தொடர்ந்து, மறுபடியும் சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறார் ஹரி ...

news

டிடின்னா இனிமே தனுஷ் தான்: இது என்னப்பா புதுசா!!

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அனைவராலும் டிடி என ...

Widgets Magazine Widgets Magazine