Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆடை விலகியபோதும் போஸ் கொடுத்த மாடல் அழகி

Last Modified: சனி, 20 மே 2017 (16:13 IST)

Widgets Magazine

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட பிரபல மாடல் அழகி பெல்லா ஹதித், ஆடை விலகியபோது புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.


 

 
உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி பெல்லா ஹதித் கலந்து கொண்டார். அவரது உடை அவருக்கு பெரிய சிக்கலை கொடுத்தது.
 
பெல்லா ஹதித் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அவரது ஆடை முன் பின் செல்ல தெரிய கூடியாத பகுதிகள் வெளிபட்டது. இதையடுத்து அவர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபோது ஆடை விலகியது. 
 
இதேபோல் கடந்த ஆண்டும் பெல்லா ஹதித் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபோது ஆடை விலகியது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அழுது புலம்பும் உச்ச நட்சத்திரத்தின் மகள்

தன் கதையை இன்னொருவர் இயக்கியதுடன், தன் பெயரைக்கூட குறிப்பிடாததால் அழுது புலம்புகிறார் ...

news

ஜெயலலிதா இடத்தை நிரப்பவே அரசியலுக்கு வரும் ரஜினி

தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அனைவரும் போட்டி போட்டு ...

news

அஜித் படத்துக்கு ஆரம்பித்தது சிக்கல்

படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் அஜித் படத்துக்கு பஞ்சாயத்து வைக்க ...

news

சசிகுமாருக்கு ஜோடி ஹன்சிகா இல்லையா?

சசிகுமார் நடித்துவரும் படத்தில், அவருக்கு ஜோடி ஹன்சிகா இல்லையாம். அவருக்குப் பதில் வேறொரு ...

Widgets Magazine Widgets Magazine