ஒரு திரைப்படத்தின் முற்றுப் பெறாத அம்சங்களால் பார்வையாளன் தனது பங்களிப்பை செலுத்தும் போதே திரைப்படமானது முழுமை பெறுகிறது என்கிறார் இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமி.