வித்தியாச விநாயகர்கள்!

Geetha Priya| Last Modified வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (13:46 IST)
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப ஆங்காங்கே புறநகர்ப் பகுதிகளிலும் புதிது, புதிதாக சிறுசிறு நகர்கள் உருவாகி வருகின்றன.
புதிய பகுதிகள் உருவெடுக்கும் போது, ஆங்காங்கே விநாயகர் கோயில்களையும் மக்கள் நிர்மாணிக்கத் தவறுவதில்லை. அந்தந்தப் பகுதிகள் மேம்பாடு அடையும்போது, கோயில்களும் புதுப்பொலிவு பெறுகின்றன.
 
தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே விநாயகர் கோயில்கள் காணப்பட்டாலும், சில இடங்களிலேயே விநாயருக்கு வித்தியாசமான பெயரும், தோற்றமும் உள்ளன. 
 
அதுபோன்ற கோயில்களில் சிலவற்றை தொகுத்துள்ளோம்.
 
கடாரம் விநாயகர், மலேசியா.
வல்லவ சக்தி விநாயகர், திரிகோணமலை, இலங்கை.
காணிப்பாக்கம் விநாயகர், சித்தூர் மாவட்டம், ஆந்திரா.
மதூர் கணபதி, மதூர், கேரளா.
நர்த்தன கணபதி, ஹளபேடு, கர்நாடகம்.
டுண்டி விநாயகர், காசி, உத்தரப்பிரதேசம்.
பிள்ளையார்பட்டி விநாயகர், பிள்ளையார்பட்டி, சிவகங்கை.
ஈச்சநாரி விநாயகர், கோயம்புத்தூர்.
நவசக்தி விநாயகர், மயிலாப்பூர், சென்னை.
சுவர்ண சக்தி சுபஸ்ரீ விநாயகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.
வெள்ளைப் பிள்ளையார் கோயில், ஆத்தூர், சேலம்.
முனிசிபல் காலனி சக்தி விநாயகர், ஈரோடு.
இரட்டைப் பிள்ளையார், திருச்சிராப்பள்ளி, மதுரை.
மாப்பிள்ளை விநாயகர், மதுரை.
பொல்லாப் பிள்ளையார், திருநெல்வேலி.
சந்திப் பிள்ளையார், திருநெல்வேலி.
ஈசானிய விநாயகர், திருநெல்வேலி.
வெள்ளந்தாங்கிப் பிள்ளையார், திருநெல்வேலி.
வாதாபி கணபதி, திருவாரூர்.
 


இதில் மேலும் படிக்கவும் :