Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
மீல் மேக்கர் - 1 கப் 
வெங்காயம் - 1 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் 
தனியா தூள் - 1/2 ஸ்பூன் 
சீரக தூள்  - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 
தேங்காய் பால் - 1/2 கப் 
உப்பு - 3/4 ஸ்பூன்  
எண்ணெய் - 4 ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது


 
 
செய்முறை: 
 
முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
 
பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவை மிகுந்த மீல் மேக்கர் குருமா தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உருளைக்கிழங்கு காலிப்ளவர் வறுவல்

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரை வேக்காடாக வேகவைக்கவும். காலிப்ளவரை சிறிய ...

news

ஹோட்டலில் செய்வதைப்போல் வெங்காய சாம்பார் எவ்வாறு செய்வது??

துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, அத்துடன் 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, ...

news

தினை பாயசம் செய்வது எப்படி..?

சிறுதானியங்களை உண்ணும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ...

news

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை ...

Widgets Magazine Widgets Magazine