Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்? : வாஸ்து

ஞாயிறு, 29 மே 2016 (21:28 IST)

Widgets Magazine

வீட்டில் குறிப்பிட்ட திசையில் காலியிடம் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்? ஆனால் வேறு சிலர் குறிப்பிட்ட திசையில் இடம் காலியாக இருந்தால்தான் வீடு சுபிட்சமாக இருக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்? வீட்டில் காலியிடம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா?


 

 
பதில்: பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது. 
 
தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது நல்லது. ஆனால் வடக்கு திசையையும் ஓரளவு காலியாக இருக்கலாம். வடமேற்கு அறையில் வடகிழக்கு பகுதியை காலியாக வைத்துக் கொள்வதும் நல்ல பலனை அளிக்கும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அக்னி மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க்கூடாதவை!

பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக ...

news

வாஸ்துபடி தியானம் செய்ய சிறந்த இடம்

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும்.

news

க‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத இட‌ங்க‌ள் - வா‌ஸ்து

ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம்.

news

எந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்? : வாஸ்து

ஒரு கட்டிடம் வாஸ்து படி எப்படி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஜோதிட ரத்னா முனைவர் ...

Widgets Magazine Widgets Magazine