வாஸ்து: தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை!


Murugan| Last Modified திங்கள், 27 ஜூன் 2016 (21:21 IST)
வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.

 

 
தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:
 
குடும்ப‌த் தலைவன் / தலைவி படுக்கையறை
 
மேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)
 
பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
 
பணப் பெட்டி வைக்கும் அறை
 
தென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):
 
சமையலறை 
 
பூஜை அறை
 
பள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு
 
கழிவுநீர்த் தொட்டி
 
குளியலறை / கழிவறை
 
உள்மூலை படிக்கட்டு 
 
வெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.
 
படிக்கும் அறை
 
போர்டிகோ (Portico)
 
Inverter / EB-Box / Generator
 
இதன் அடிப்படையில் உங்கள் வீடு அமைந்தால், அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :