Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாஸ்து படி கட்டிடத்திற்கு எந்த வகையான வர்ணம் (Colour) பூசலாம்

திங்கள், 18 மே 2015 (12:07 IST)

Widgets Magazine

ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு குறிப்பிட்ட வர்ணம் (Colour) பூசுவதால் வசிக்கும் நமக்கும் பார்க்கும் நபர்களுக்கும் ஒரு வித சாந்தமான நல்ல மனநிலையை கொடுக்கிறது. ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதி மற்றும் உள் அறையின் சுவற்றில் கீழ்க்கண்ட வர்ணங்களை பூசலாம்.
 
* ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதியில் உள்ள சுவற்றிற்கு White or Light Yellow Colour பூச வேண்டும்.
 
* ஒரு கட்டிடத்தில் உள்ள Hall - ன் உள் சுவற்றிற்கு Off White Colour பூச வேண்டும்.
 
* ஒரு வீட்டில் உள்ள படுக்கை அறையின் உள் சுவற்றிற்கு Light Blue Colour பூச வேண்டும்.
 
* ஒரு வீட்டில் உள்ள சமையலறையின் உள் சுவற்றிற்கு Light Orange Colour பூச வேண்டும்.
 
* ஒரு வீட்டில் உள்ள படிக்கும் அறையின் உள் சுவற்றிற்கு Light Green Colour பூச வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது தெம்பு பிறக்கும். ...

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி ...

news

2015 மே மாத எண் ஜோதிடப் பலன்கள்

2015 ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ...

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் ...

Widgets Magazine Widgets Magazine