பஞ்சபூதங்களில் ஒன்றான நிலம் மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை நைருதி மூலை/குபேர மூலை என்றும் கூறுவர்.