செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. பொது அறிவு
Written By Webdunia

Butterfly -ன் உண்மையான பெயர் 'flutterby'....

FILE
அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..

ஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு கண்டறிகின்றன.

எறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை.

கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும். பின்னர் அது பசியால் இறந்துவிடும்.

butterfly -ன் உண்மையான பெயர் 'flutterby'.

FILE
தேள்களால் ஒரு வருடம் வரை கூட சாப்பிடாமல் உயிர் வாழ முடியும்.

வெட்டுக்கிளிகளுக்கு கால்களில் காது இருக்கும்.

மீன்களுக்கும், பூச்சிகளுக்கும் கண் இமைகள் கிடையாது.

சராசரியாக மரணத்திற்கு பயப்படுவதை விட சிலந்திகளுக்குதான் மனிதர்கள் அதிகம் பயப்படுகிறார்களாம்.

ஈக்கள் 14 நாட்கள் மட்டுமே வாழும்