‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

Webdunia| Last Modified செவ்வாய், 13 மே 2008 (12:04 IST)
விடுகதை‌க்கு ‌விடசொ‌ல்‌லி‌பபாரு‌ங்க‌ள்.

1. தலையில் குட்டினால் தான் சென்று சேர வேண்டிய இடத்திற்கு போவான். அவன் யார்?

2. ஐந்து வீட்டுக்காரர்களுக்கும் ஒரே முற்றம் அது என்ன?

3. தண்ணீருக்குள் மூழ்கியவன் உயிரோடிருந்தான், தரைக்கு வந்ததும் செத்தேப் போனான். அவன் யார்?

4. தோட்டா இல்லாத இரட்டைக் குழல் துப்பாக்கி, தும்மலில் வெடிக்கும் துக்கடா துப்பாக்கி. அது என்ன?
5. அவன் வருவான், இருப்பான், செல்வான் ஆனால் பார்க்க முடியாது அது என்ன?

1. தபால் தலை

2. உள்ளங்கை

3. மீன்

4. மூக்கு

5. காற்று


இதில் மேலும் படிக்கவும் :