புதிர் போட்டி

Webdunia|
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் அமைப்புப் போன்ற அமைப்பினைக் கொண்ட மேலும் மூன்று எண்களை கண்டுபிடியுங்கள். பார்க்கலாம்.

135 = 11 + 32 + 53

518 = 51 + 12 + 83

2427 = 21 + 42 + 23 + 74


இதில் மேலும் படிக்கவும் :