புதிர்ப் போட்டி

Webdunia|

ST 1 3 2 5 4 4 6

2 4 5 3 4 6 7 4

5 2 3 5 3 5 6 5

4 3 6 3 5 4 7 4

3 4 7 6 5 7 6 5

5 6 5 3 7 6 4 7

4 7 4 5 6 5 5 7

6 5 7 7 5 6 4 8

மேலே உள்ள டேபிளில் மேல் பக்கம் இடது மூலையில் உள்ள கட்டத்திலிருந்து கீழே வலது மூலையில் உள்ள எண் 8 ஐ வந்தடைய வேண்டும். நிபந்தனை இது தான். ஆரம்பிக்கும் கட்டத்திலிருந்து ஒரு கட்டம் தள்ளிப் போய் எண் 1 ஐ அடையவேண்டும். அதே போல் எண் 1 லிருந்து இரண்டு கட்டங்கள் தள்ளிப் போய் எண் 2 ஐயும் அங்கிருந்து மூன்று கட்டங்கள் தள்ளிப் போய் எண் 3 ஐயும் அடைய வேண்டும். இதே ஏறு வரிசையில் ஒவ்வொரு எண்ணாக அடைந்து 8 க்கு வரவேண்டும். மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ மட்டும் செல்லலாம். குறுக்காகச் செல்லக்கூடாது எங்கே வழியைக் கண்டுபிடியுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :