தமிழ் பெயர்கள் அ முதல் ஒள வரை

Webdunia|
உங்களுக்கோ அல்லது உங்களது நண்பருக்கோ, உறவினருக்கோ குழந்தை பிறந்துள்ளதா? குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் சூட்ட விரும்புகிறீர்களா?

இதோ அ முதல் ஒள வரை தொடங்கும் பெயர்களை உங்களுக்காக பட்டியல் இட்டுள்ளோம்.1. அகரன்
2. அகரமுதல்வன்
3. அகத்தியன்
4. அகவழகன்
5. அகமுடையநம்பி
6. அஞ்சி7. அஞ்சாநெஞ்சன்
8. அஞ்சனவண்ணன்
9. அஞ்சனமழகியபிள்ளை
10. அஞ்சையன்
11. அசோகன்
12. அடலேறு
13. அடல்எழிலன்
14. அடியார்க்கடியான்
15. அடியார்க்குநல்லான்
16. அடிகளாசிரியன்
17. அடைக்கலம்18. அடைக்கலம்காத்தான்
19. அடைக்கலநம்பி
20. அடைக்கலமணி
21. அடைக்கலமுத்து
22. அண்ணல்
23. அண்ணல்தங்கோ
24. அண்ணல்நம்பி
25. அண்ணல்முத்து
26. அண்ணாமலை
27. அண்டிரன்
28. அத்தன்29. அத்தியப்பன்
30. அதியமான்
31. அதிவீரன்
32. அதிவீரபாண்டியன்
33. அதிகுணன்
34. அதியன்
35. அந்திவண்ணன்
36. அந்துவன்
37. அந்தோளன்
38. அப்பர்
39. அப்பன்
40. அப்பையா41. அப்பூதி
42. அப்பாக்கண்ணு
43. அப்பாப்பிள்ளை
44. அம்பன்
45. அம்பலம்
46. அம்பலவாணன்
47. அம்பலத்தரசன்
48. அம்பலத்தாடி
49. அம்மூவன்
50. அம்மையப்பன்
51. அமிழ்து
52. அமிழ்தரசன்53. அமிழ்திறைவன்
54. அமுதன்
55. அமுதோன்
56. அமுதவாணன்
57. அமுதரசன்
58. அரங்கன்
59. அரங்கரசன்
60. அரவரசன்
61. அரங்கமுத்து
62. அரங்கத்தம்பி
63. அரங்கமணி
64. அரங்கண்ணல்65. அரங்கண்ணன்
66. அரசன்
67. அரசமலை
68. அரசர்க்கரசன்
69. அரசேந்திரன்
70. அரசமணி
71. அரசவேந்தன்
72. அரசிளங்கோ
73. அரசிறைவன்
74. அரசு
75. அரசுமலை
76. அரசுமணி77. அரசுநம்பி
78. அரசுச்சுடர்
79. அரசுமதி
80. அரசுநிதி
81. அரன்
82. அரணமுறுவல்
83. அரவணியான்
84. அரிசில்கிழான்
85. அரியநாயகம்
86. அரியபிள்ளை
87. அரியமணி
88. அரியமுத்து89. அரிமா
90. அரிமாகோ
91. அரிமாச்செல்வன்
92. அரிமாப்பாண்டியன்
93. அரிமாத்தங்கம்
94. அருகன்
95. அருங்கலநாயகன்
96. அருங்கலமணி
97. அருங்கலநம்பி
98. அருங்கலமுத்து
99. அருண்100. அருண்மொழி


ஆ-வில் தொடங்கும் பெயர்களைக் காண அடுத்த பக்கம் போகவும்


இதில் மேலும் படிக்கவும் :