கிட்ஸ் 101 கிளப்: அட்லாப்ஸ் அறிமுகம்

Webdunia| Last Modified திங்கள், 21 ஜூலை 2008 (16:37 IST)
அனிலதிருபாயஅம்பானி குழுமத்திலஅடங்கிபொழுதுபோக்கநிறுவனமாஅட்லாப்ஸசினிமா, குழந்தைகளுக்காகிட்ஸ் 101 என்புதிய கிளப் வசதியை தனதமல்டிபிளக்ஸசினிமஅரங்குகளிலஅறிமுகப்படுத்தியுள்ளது.

இந்கிளப்பானதகுழந்தைகளுக்கு வாரயிறுதியிலபல்வேறவேடிக்கவினோதங்களஅளிக்கும். குழந்தைகளதங்களினகுடும்பத்தினருடனஇந்வேடிக்கைகளிலபங்கேற்கலாம். ஞாயிறுதோறுமஇண்டராக்டிவ் செயல்பாடுகள், போட்டிகள், விளையாட்டுகளும் நடத்தப்படும். இந்தபபோட்டிகளிலபங்கேற்குமகுழந்தைகளுக்கவாரயிறுதியிலபரிசவழங்கப்படுவதுடன், அந்வாரமமுழுவதும் அவர்களின் பெயர்கள் கிளப்பில் இடம்பெற்றிருக்கும்.
குழந்தைகள் இதற்காக திரையரங்குகளில் உள்ள ஒரு விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கிட்ஸ் 101 கிளப்பில் சேர வேண்டும். வெற்றி பெறுவோர் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தொடர் மல்டிபிளக்ஸ் திரையரங்கான அட்லாப்ஸ், நாடு முழுவதும் 66 திரையரங்குகளுடன் மொத்தம் 171 அரங்குகளைக் கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :