ஒரு சில இரண்டுகள்

Webdunia|
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒரு ‌சில ‌விஷய‌ங்க‌ள் இர‌ண்டாக உ‌ள்ளன. அதாவது கா‌ப்‌பிய‌ங்க‌ள், க‌விஞ‌ர்க‌ள், தலைநகர‌ம் போ‌ன்றவை. அவ‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை இ‌ங்கே காணலா‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் மகா கா‌விய‌ங்க‌ள் எ‌ன்று அழை‌க்க‌ப்படுபவை மகாபாரதமு‌ம், ராமயாணமு‌ம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இரட்டைக் காப்பியங்கள்.

முதுசூரியர், இளஞ்சூரியர் இரட்டைப் புலவர்கள் என அழைக்ப்படுகின்றனர்.

ஐதராபாத், செகந்திராபாத் ஆகியவை இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகிறது.
இரண்டு தலைநகரங்கள் கொண்ட இந்திய மாநிலம் ஜம்மு-காஷ்மீர். காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர்.

இரண்டே மாவட்டங்கள் கொண்ட இந்திய மாநிலம் கோவா.

இந்தியாவில் இருக்கும் இரண்டு மகாகவிகள் பாரதியார், ரவீந்திரநாத் தாகூர்.


இதில் மேலும் படிக்கவும் :