வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. பொது அறிவு
Written By Webdunia

பொருத்துக

1. பஞ்சாப் சிங்கம் - சுபாஷ் சந்திரபோஸ்
2. ஆரிய சமாஜம் - சரோஜினி நாயுடு
3. பாகிஸ்தான் ஆட்சியாளர் - லாலா லஜபதி ராய்
4. புலந்தர்வாசா - கௌடில்யர்
5. அர்த்தசாஸ்திரம் - சுவாமி தயானந்த சரஸ்வதி
6. நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா - பர்வேஷ் முஸ்ரப்
7. “ஜெய்ஹிந்த்” - ஜார்ஜ். டபிள்யூ. புஷ்
8. அமெரிக்க அதிபர் - அக்பர்

அடுத்த பக்கத்தில் சரியான விடை

1. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதி ராய்

2. ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி

3. பாகிஸ்தான் ஆட்சியாளர் - பர்வேஷ் முஸ்ரப்

4. புலந்தர்வாசா - அக்பர்

5. அர்த்தசாஸ்திரம் - கௌடில்யர்

6. நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா - சரோஜினி நாயுடு

7. “ஜெய்ஹிந்த்” - சுபாஷ் சந்திரபோஸ்

8. அமெரிக்க அதிபர் - ஜார்ஜ். டபிள்யூ. புஷ்