நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் என்று ஏதுமில்லை; பழக்கம் என்பதே வாழ்க்கையை நீங்கள் விழிப்புணர்வில்லாமல் வாழ்கிறீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.