10ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?

Webdunia| Last Modified வியாழன், 27 மார்ச் 2008 (12:15 IST)
10ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?

55 ரூபாய்.

என்னப்பா இப்படி சொல்றீங்கள்? கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.

வேணும்னா புத்தகம் வாங்கிக்கோங்க. நாங்க எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது.


இதில் மேலும் படிக்கவும் :