கடைக்காரர்: டாக்ஸி டிரைவரா இருந்தவனை ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா பேச்சு? மற்றவர்: ஏன்? கடைக்காரர்: துணி எடுக்க வருபவர்களிடம் மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறான். | Tamil Jokes, Driver Jokes, Garments Jokes