நர்சிங் ஹோ‌ம்

Webdunia|
அந்த டாக்டர் ரொம்ப முன் கூட்டியே யோசனை செஞ்சு தா‌ன் நர்சிங் ஹோமை கட்டியிருக்காரு!

எதை வச்சு சொல்ற?

பேஷண்ட அட்மிட் பண்ண வர்றவங்க வீடு, கார் இதையெல்லாம் விற்க கஷ்டப்படக்கூடாதேன்னு உள்ளுக்குள்ளேயே ரியல் எஸ்டேட், கார் விற்பனை நிலையம் இரண்டையும் திறந்து வச்சிருக்கார் பாரு.


இதில் மேலும் படிக்கவும் :