வார்டன்: என்னப்பா மணி பன்னிரெண்டாகுது தூங்கலையா? கைதி: வசதி இருக்குதுன்னு இப்ப தூங்கிட்டா, பின்னால தொழில் பாதிக்கும் சார்! | Tamil Jokes, Thief Jokes