அந்த சர்வர் இதுக்கு முன்னாடி கோர்ட்ல வேலை செஞ்சிருப்பாரோன்னு நினைக்கிறேன். ஏன்? இட்லிக்குத் தொட்டுக்க என்ன இருக்குன்னு கேட்டா, சட்னி, சட்னி, சட்னி, இதைத் தவிர வேறே ஒண்ணுமில்லைன்னு சொல்றாரு! | Tamil Jokes, Hotel Jokes