Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலைக்காரன் அப்டேட்: வெளியானது டீஸர்!!

திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (18:16 IST)

Widgets Magazine

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. 


 
 
மேலும், இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தின் டீஸர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது போல இன்று டீஸர் வெளியாகியுள்ளது. படம் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பயமாக இருக்கிறது.. நான் இங்கே இருக்கமாட்டேன் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து விலகியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ...

news

ரெண்டு ரெண்டு லட்டாக சாப்பிடும் சீயான்

சீயான் நடிகர் நடிக்கும் 3 படங்களிலுமே, இரண்டு இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

news

இந்த கவர்ச்சி போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா? - களம் இறங்கிய நிகிஷா பட்டேல்

பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி மற்றும் பிகினி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் ...

news

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி… கண்ணீரில் தவிக்கும் நடிகை

தான் நடித்த தமிழ்ப் படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகாததால், கண்ணீரில் தவிக்கிறார் நடிகை.

Widgets Magazine Widgets Magazine