1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By தமிழரசு
Last Updated : வியாழன், 7 மே 2015 (12:02 IST)

"சுதந்திரம் அடைந்ததர்க்கு அப்பறம் சட்டம் ஒரு பெண்ணை தூக்கில் போட்டதில்லை” ’வாய்மை’ ட்ரெய்லர்!

சுதந்திரம் அடைந்ததர்க்கு அப்பறம் சட்டம் ஒரு பெண்ணை தூக்கில் போட்டதில்லை, ஒரு உயிர் உங்ககையில, இரண்டு மணி நேரத்துக்கு நீங்கதான் சட்டம். சாந்தனு, கவுண்டமணி, ஊர்வசி, ராம்கி மற்றும் பலர் நடிப்பில் வாய்மை திரைப்படத்தின் ட்ரெய்லர்!



’வாய்மை’ திரைப்பட - ட்ரெய்லர்!