வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By தமிழரசு
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (12:25 IST)

ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் - டீசர்!

1980-களில் ஹாலிவுட்டை கலக்கிய ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் பாகம் VII வருகின்ற டிசம்பர் மாதம் ’ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மேலும் தற்பொழுது அதன் டீசர் வெளியாகியுள்ளது.


 
 
ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் - டீசர்!