சிங்கம் 3 பட டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள் - கலக்கல் வீடியோ

சிங்கம் 3 பட டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள் - கலக்கல் வீடியோ


Murugan| Last Modified செவ்வாய், 8 நவம்பர் 2016 (15:39 IST)
நடிகர் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி நடித்து விரைவில் வெளிவரவுள்ள படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

 
முந்தைய இரண்டு பாகங்களை போலவே, இதிலும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பது டீசரை பார்க்கும் போதே தெரிகிறது.
 
ஏற்கனவே, சிங்கம் முதல் மற்றும் 2ம் பாகம் வெளிவந்த போது, படம் ஒரே இரைச்சலாக இருக்கிறது என பல சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்தனர்.
 
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசரையும் கிண்டல் செய்து, ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதைப் பார்க்கும் உங்களால் நிச்சயமாக சிரிக்காமல் இருக்க முடியாது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :