Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'சைத்தான்' பட முதல் 5 நிமிட காட்சிகள் வெளியீடு - மிரட்டல் வீடியோ

வியாழன், 17 நவம்பர் 2016 (20:26 IST)

Widgets Magazine

‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.  


 

 
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், இப்படம் நவ.17ம் தேதி (இன்று) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக, மக்களிடையே பணத்தட்டுப்பாடு நிலவுவதால், இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள். 
 
இதற்கிடையில், சைத்தான் படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகளை, இன்று இணையத்தில் வெளியிடப்படும் என படப்பிடிப்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.
 
அதேபோல், அந்த வீடியோ இன்று மாலை 8 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் இன்று நள்ளிரவு அறிவிப்பு!!

வருகின்ற வெள்ளியன்று (நாளை நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி வியாழன் ...

news

2.0 படத்தின் தலைப்பு டிஸைன் வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும், 2.0 படத்தின் டிஸைன் இதுதான் என்று ஆளுக்கொரு டிஸைனை ...

news

தனுஷிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் கவுதமி!!

கமலுடன் லிவிங் டு கெதர் உறவை மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ...

news

'பவன் 25' படத்தில் கீர்த்தி சுரேஷ், அனிருத் ஒப்பந்தம்!!

பவன் கல்யாணின் 25-வது படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபல ...

Widgets Magazine Widgets Magazine