Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபாஸ் சாஹோ பட டீஸர் வெளியீடு!!

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:21 IST)

Widgets Magazine

பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது அடுத்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.


 
 
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காக ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் பிரபாஸ். பாகுபலி படபிடிப்புக்கு பின்னர் இயக்குனர் சுதீத் இயக்கும் படத்தில் ஒப்பந்தமானார்.
 
கடந்த வாரம் படத்தில் ஃபஸ்ட் லுக் வெளியானது. தற்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உல்லாசமாக இருந்தாயே..பணத்தைக் கொடு - வாணி ராணி நடிகை போட்ட சண்டை(வீடியோ)

நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ...

news

உலகம் முழுவதும் வெளியாகியும் தமிழகத்தில் வெளியாகாத பாகுபலி 2!

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ...

news

பாகுபலி 2 - இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது!

உலக அளவி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பாகுபலி 2 திரைப்படம் தமிழில் இன்று ...

news

என்னதான் பிரமாண்டம் இருந்தாலும் விஜய்-அஜித்தை நெருங்க முடியவில்லையே!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' இன்று வெளியாகிறது. உலகமே இந்த படத்தை ...

Widgets Magazine Widgets Magazine